Connect with us

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட ஷங்கர் மகள் திருமணம்: வைரல் புகைப்படங்கள்

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகிய இருவரும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் இன்று கலந்து கொண்டனர்

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா மற்றும் கிரிக்கெட் வீரர் ரோகித் ஆகியோரின் திருமணம் இன்று சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. மிகவும் குறைவான நபர்களுக்கு மட்டுமே இந்த திருமணத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திருமணத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கூட அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் இன்று நடைபெற்ற ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!