சினிமா

இது 6 அடி கூந்தலா.. இல்லை 60 அடி கூந்தலா.. ஷாலு ஷம்முவை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!

Published

on

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி நடிகையாக அறிமுகமான ஷாலு ஷம்மு இரண்டாம் குத்து படத்தில் ஐட்டமாகவே நடித்திருப்பார். காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலு  ஷம்மு தனது ஸ்ட்ரெந்தை உணர்ந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே கவர்ச்சி புயலாக மாறி கோடம்பாக்கத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

#image_title

காதலர் தினத்தை முன்னிட்டு தர்ஷா குப்தா மேலாடை அணியாமல் போட்டோக்களை வெளியிட்ட நிலையில், ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையுடன் மிக நீண்ட கூந்தலை ஜடை பின்னி எடுத்த ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டு இணைய சூட்டை இஷ்டத்துக்கு அதிகரித்துள்ளார்.

ஏற்கனவே அரை நிர்வாணமாக போட்டோஷூட் எல்லாம் நடத்தி ரசிகர்களை அலற விட்ட தொடையழகி ஷாலு ஷம்மு இந்த முறை ஸ்லீவ்லெஸ் உடையில் குட்டி உடையை அணிந்து கொண்டு சிகப்பு நிற ஹார்ட்டின் ஷேப் பலூனை கையில் வைத்துக் கொண்டு காதலர் தின வாழ்த்துகளை கூறி உள்ளார்.

#image_title

ஷாலு ஷம்மு ரெட் கலர் உடையில் காதலிக்க தயார் என சிக்னல் கொடுத்துள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் மன்மத அம்புகளை அவர் மீது செலுத்தி வருகின்றனர்.

Trending

Exit mobile version