கேலரி

பெட்ரூமில் ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு… அதிரும் இணையதளம்…

Published

on

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வந்ததால் கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வேடமே அவருக்கு கிடைத்தது.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை பகிர்வது, செக்ஸியாக நடனமாடி வீடியோவை பகிர்வது என ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version