கேலரி

இதுக்கு டிரெஸ்ஸ போடாமலே இருக்கலாம்!…அர்ஜூன் ரெட்டி பட நடிகையின் ஹாட் வீடியோ….

Published

on

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. அந்த படத்தில் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருப்பார். எனவே, இவருக்கு வாய்ப்புகள் குவிய துவங்கியது.

ஆனால், அம்மணியின் ஓவர் ஆட்டத்தால் வாய்ப்புகள் பறிபோனது. தமிழில் கொரில்லா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்தார். நான் பாலிவுடுக்கு போறேன் என வடிவேல் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து கிடைத்த வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பை பறந்து சென்றார். ஆனால், அவர் நடித்த பாலிவுட் படம் பப்படம் ஆனது.

தற்போது யாராவது வாய்ப்பு கொடுப்பாங்களா? என வழி மேல் விழி வைத்து அம்மணி காத்துக்கொண்டிருக்கிறார். மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மிகவும் ஹாட்டான உடையை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அவர் தற்போது அந்த போட்டோஷுட் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை காண கீழ்க்கண்ட அவரின் இன்ஸ்டாகிராம் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்….

Trending

Exit mobile version