மாத தமிழ் பஞ்சாங்கம்

செப்டம்பர் 2020 மாத தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

செப்டம்பர் 01 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 16

செவ்வாய்கிழமை

சதுர்த்தசி காலை மணி 10.16 வரை பின்னர் பௌர்ணமி

அவிட்டம் மாலை மணி 5.57 வரை பின்னர் சதயம்

அதிகண்டம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 48.54

அகசு: 30.30

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 2.38

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

நடராஜர் அபிஷேகம்.

மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வராள் உற்சவ தீர்த்தவாரி.

விருஷபாரூட தரிசனம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சுடியருளல்.

63 நாயன்மார்கள் குருபூஜை செய்தருளிய காக்ஷி.

 

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

———————————————-

செப்டம்பர் 02 – 2020

 

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 17

புதன்கிழமை

பௌர்ணமி பகல் மணி 11.10 பின்னர் பிரதமை

சதயம் இரவு மணி 7.37 வரை பின்னர் பூரட்டாதி

ஸூகர்மம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 51.11

அகசு: 30.28

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 2.28

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

உமாமகேஸ்வர விரதம்.

மஹாளய பக்ஷாரம்பம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மமூலவருக்கு திருமஞ்சன சேவை.

புத சுக்கிராளுக்கு மத்தியில் சூரிய வரும் காலம் பானுமத்திம தோஷமாகும்.

 

திதி: பிரதமை

சந்திராஷ்டமம்:பூசம்,ஆயில்யம்

 

———————————————-

செப்டம்பர் 03 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 18

வியாழக்கிழமை

பிரதமை பகல் மணி 12.31 வரை பின்னர் துவிதியை

பூரட்டாதி இரவு மணி 9.41 வரை பின்னர் உத்தரட்டாதி

த்ருதி நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 30.27

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 2.18

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திரும்ஞசன சேவை. 

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

 

திதி:துவிதியை.

சந்திராஷ்டமம்:ஆயில்யம்,மகம்.

———————————————-

செப்டம்பர் 04 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 19

வெள்ளிக்கிழமை

துவிதியை பகல் மணி 2.12 வரை பின்னர் த்ருதீயை

உத்தரட்டாதி இரவு மணி 12.03 வரை பின்னர் ரேவதி

சூலம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.20

அகசு: 30.25

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 2.08

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

திருவிடை மருதூர் ஸ்ரீபிரக்ஹத்குசாம்பிகை புறப்பாடு.

 

திதி:அதிதி.

சந்திராஷ்டமம்:மகம்,பூரம்.

———————————————-

செப்டம்பர் 05 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 20

சனிக்கிழமை

திருதியை மாலை மணி 4.07 வரை பின்னர் சதுர்த்தி

ரேவதி இரவு மணி 2.35 வரை பின்னர் அசுபதி

கண்டம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 18.02

அகசு: 30.24

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 1.59

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

பிரஹதீ கெளரி விரதம்.

சங்கடஹரசதுர்த்தி.

தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

 

திதி:திரிதியை

சந்திராஷ்டமம்:உத்திரம்

———————————————-

செப்டம்பர் 06 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 21

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தி மாலை மணி 6.08 வரை பின்னர் பஞ்சமி

அசுபதி மறு நாள் காலை மணி 5.09 வரை பின்னர் பரணி

வ்ருத்தி நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.33

அகசு: 30.22

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

சிம்ம லக்ன இருப்பு: 1.49

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

திருச்செந்தூர்,பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவராம்பம்பம்.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்கு திருமஞ்சன சேவை.

இன்று கண்ணூறு கழித்தல்,ஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்று.

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:ஹஸ்தம்.

———————————————-

செப்டம்பர் 07 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 22

திங்கட்கிழமை

பஞ்சமி இரவு மணி 8.03 வரை பின்னர் ஷஷ்டி

பரணி மறு நாள் காலை மணி 6.06 வரை பின்னர் பரணி தொடர்கிறது 

த்ருவம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 24.03

அகசு: 30.21

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 1.39

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்

இன்று பிதுர் கடன் இயற்றுதல் நன்று.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்கக்கேடய சப்பரம்,இரவு பல்லக்கில் பவனி.

திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் அபிக்ஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:பஞ்சமி

சந்திராஷ்டமம்:சித்திரை.

———————————————-

செப்டம்பர் 08 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 23

செவ்வாய்கிழமை

ஷஷ்டி இரவு மணி 9.46 வரை பின்னர் ஸப்தமி

பரணி காலை மணி 7.34 வரை பின்னர் கிருத்திகை

வ்யாகாதம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 36.22

அகசு: 30.19

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 1.30

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்திகை விரதம்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் காலை பூங்கோயில் சப்பரம்,இரவு தங்க முத்துக்கிடா வாகனம் அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.

பழனி ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

 

திதி:ஷஷ்டி.

சந்திராஷ்டமம்:சுவாதி.

———————————————-

செப்டம்பர் 09 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 24

புதன்கிழமை

ஸப்தமி இரவு மணி 11.08 வரை பின்னர் அஷ்டமி

கிருத்திகை காலை மணி 9.43 வரை பின்னர் ரோஹிணி

ஹர்ஷணம் நாமயோகம்

பத்ரம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 51.59

அகசு: 30.18

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 1.20

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனம், வெள்ளி யானை வாகனம், அம்பாள் வெள்ளிசரபவனி.

பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் உலா.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:விசாகம்.

———————————————-

செப்டம்பர் 10 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 25

வியாழக்கிழமை

அஷ்டமி இரவு மணி 12.03 வரை பின்னர் நவமி

ரோஹிணி பகல் மணி 11.29 வரை பின்னர் மிருகசீரிஷம்

வஜ்ரம் நாமயோகம்

பாலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.13

அகசு: 30.17

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 1.10

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

மத்யாஷ்டமி 

மஹாவிய தீபாதம்.

பாஞ்சராத்திர ஜெயந்தி.

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி உற்சவாரம்பம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:விசாகம்,அனுஷம்.

———————————————-

செப்டம்பர் 11 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 26

வெள்ளிக்கிழமை

நவமி இரவு மணி 12.27 வரை பின்னர் தசமி

மிருகசீரிஷம் பகல் மணி 12.46 வரை பின்னர் திருவாதிரை

ஸித்தி நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 38.22

அகசு: 30.15

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 1.01

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

அவிதவா நவமி.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் கோரதம், இரவு வெள்ளி தேர், அம்பாள் வெள்ளி இந்திர விமான பவனி.

நைனா வரதாச்சியார் திருநக்ஷத்திரம்.

 

திதி:நவமி.

சந்திராஷ்டமம்:அனுஷம்,கேட்டை.

———————————————-

செப்டம்பர் 12 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 27

சனிக்கிழமை

தசமி இரவு மணி 12.22 வரை பின்னர் ஏகாதசி

திருவாதிரை பகல் மணி 1.33 வரை பின்னர் புனர்பூசம்

வ்யதீபாதம்  நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 49.02

அகசு: 30.14

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 0.51

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி காலை ஊஞ்சலிலில் வீணை மோகினி அலங்காரம்.

இரவு இராமவதாரம்.

சிறிய திருவடிகளில் பவனி.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்ட சேவை.

திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

 

திதி:தசமி.

சந்திராஷ்டமம்:கேட்டை,மூலம்.

———————————————-

செப்டம்பர் 13 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 28

ஞாயிற்றுக்கிழமை

ஏகாதசி இரவு மணி 11.47 வரை பின்னர் த்வாதசி

புனர்பூசம் பகல் மணி 1.53 வரை பின்னர் பூசம்

வரியான் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 39.18

அகசு: 30.12

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 0.41

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

ஸர்வஏகாதசி.

கரிநாள்.

திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி சப்பரம், இரவு வெள்ளை சாற்றி வெள்ளி குதிரை பவனி.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி கன்றால் விளா எறிந்த லீலை.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் அலங்கார திருமஞ்சனம்

 

திதி:ஏகாதசி.

சந்திராஷ்டமம்:மூலம்,பூராடம்.

———————————————-

செப்டம்பர் 14 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 29

திங்கட்கிழமை

த்வாதசி இரவு மணி 10.43 வரை பின்னர் திரயோதசி

பூசம் பகல் மணி 1.43 வரை பின்னர் ஆயில்யம்

பரிகம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 50.14

அகசு: 30.11

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 0.31

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸன்யஸ்யத மஹாளயம்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி ரெங்கநாதர் திருக்கோலம்.

மாலை வெண்ணெய்தாழி சேவை.

இரவு கெருட வாகனம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம்.

திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு.

 

திதி:துவாதசி

சந்திராஷ்டமம்:பூராடம்,உத்திராடம்

———————————————-

செப்டம்பர் 15 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 30

செவ்வாய்கிழமை

திரயோதசி இரவு மணி 9.15 வரை பின்னர் சதுர்த்தசி

ஆயில்யம் பகல் மணி 1.07 வரை பின்னர் மகம்

சிவம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 46.23

அகசு: 30.10

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு: 0.22

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

மாதசிவராத்திரி.

கெஜ கெளரி விரதம்.

கலியுகாதி.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி இராமாவதாரம்.

மாலை தவழ்ந்த கண்ணண் அலங்காரம்.

யானை வாகன பவனி.

திருச்செந்தூர்,பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் மஹார தோற்சவம்.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:உத்திராடம்,திருவோணம்.

———————————————-

செப்டம்பர் 16 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி 31

புதன்கிழமை

சதுர்த்தசி இரவு மணி 7.28 வரை பின்னர் அமாவாஸ்யை

மகம் பகல் மணி 12.11 வரை பின்னர் பூரம்

ஸித்த நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 34.13

அகசு: 30.08

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு: 0.13

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

விஷுஸர்த்திர பிதுர் மஹாளயம்.

கேதார விருத ஸமாப்தம்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி ஆண்டாள் திருக்கோலம்.

மாலை புன்னை மர கிருஷ்ணன்,இரவு புஷ்ப தண்டியலில் தவழும் கண்ணன் திருக்கோலம்.

மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

 

திதி:சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:திருவோணம்,அவிட்டம்.

———————————————-

செப்டம்பர் 17 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 01

வியாழக்கிழமை

அமாவாஸ்யை மாலை மணி 5.25 வரை பின்னர் பிரதமை

பூரம் காலை மணி 10.58 வரை பின்னர் உத்திரம்

சுபம் நாமயோகம்

சதுஷ்பாதம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.06

அகசு: 30.07

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

கன்னி லக்ன இருப்பு: 4.56

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

புஷ்கல யோகம்.

ஷடசீதிபுண்யகாலம்.

மஹாளய அமாவாஸ்யை.

மாஷா கெளரி விரதம்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி புல்லின் வாய் கிண்டல், இரவு வெள்ளி குதிரை பவனி.

சுவாமி மலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் வைரவெல் தரிசனம்.

 

திதி:சூன்ய

சந்திராஷ்டமம்:சதயம்.

———————————————-

செப்டம்பர் 18 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 02

வெள்ளிக்கிழமை

பிரதமை மாலை மணி 3.10 வரை பின்னர் துவிதியை

உத்திரம் காலை மணி 9.31 வரை பின்னர் ஹஸ்தம்

சுப்ரம் நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 28.10

அகசு: 30.05

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

கன்னி லக்ன இருப்பு: 4.46

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

சந்திர தரிசனம்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி ராஜமன்னார் திருக்கோலம்.

மாலை சேஷ வாகனம்.

திருவிடை மருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.

கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

மாலை ஊஞ்சல் சேவை.

 

திதி:திதித்துவயம்.

சந்திராஷ்டமம்:பூரட்டாதி.

———————————————-

செப்டம்பர் 19 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 03

சனிக்கிழமை

துவிதியை பகல் மணி 12.47 வரை பின்னர் திருதியை

ஹஸ்தம் காலை மணி 7.54 வரை பின்னர் சித்திரை

ப்ராம்மம் நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 23.10

அகசு: 30.04

நேத்ரம்: 0

ஜூவன்: 0    

கன்னி லக்ன இருப்பு: 4.36

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி காலை இராஜாங்க சேவை.

மாலை அமிர்த மோகினி லீலை.

இரவு புஷ்பக விமானத்தில் இராமாவதாகாக்ஷி.

ஸ்ரீவில்லிப்புத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் ஸ்ரீனிவாச பெருமாள் கெருட வாகன புறப்பாடு.

திதி:திரிதியை

சந்திராஷ்டமம்:உத்திரட்டாதி.

———————————————-

செப்டம்பர் 20 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 04

ஞாயிற்றுக்கிழமை

திருதியை காலை மணி 10.21 வரை பின்னர் சதுர்த்தி

சித்திரை காலை மணி 6.15 வரை பின்னர் சுவாதி. சுவாதி மறு நாள் காலை மணி 4.38 வரை பின்னர் விசாகம்

மாஹேந்த்ரம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 13.28

அகசு: 30.03

நேத்ரம்: 0

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 4.26

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

சதுர்த்தி விரதம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகன பவனி.

கரூர் தாந்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் சிம்ம வாகனத்தில் திருவீதிவுலா.

 

திதி:சதுர்த்தி.

சந்திராஷ்டமம்:ரேவதி.

———————————————-

செப்டம்பர் 21 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 05

திங்கட்கிழமை

சதுர்த்தி காலை மணி 7.59 வரை பின்னர் பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை மணி 5.45 வரை பின்னர் ஷஷ்டி.

விசாகம் மறு நாள் காலை மணி 3.07 வரை பின்னர் அனுஷம்

வைத்ருதி நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.29

அகசு: 30.01

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 4.16

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி ருக்குமணி சத்தியபாமா சமேத கிருஷ்ணன் அலங்காரம்.

கோவர்த்தனகிரியில் கண்ணாடி சப்பர பவனி.

தல்லா குளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் இராமாவதாரம்.

 

திதி:பஞ்சமி

சந்திராஷ்டமம்:அசுபதி

———————————————-

செப்டம்பர் 22 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 06

செவ்வாய்கிழமை

ஷஷ்டி மறு நாள் காலை மணி 3.40 வரை பின்னர் ஸப்தமி

அனுஷம் இரவு மணி 1.46 வரை பின்னர் கேட்டை

விஷ்கம்பம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 2.02

அகசு: 30.00

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 4.06

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

ஷஷ்டி விரதம்.

மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி தவழ்ந்த கண்ணண் வீற்றிருந்த திருக்கோலம்.

இரவு புஷ்ப சப்பரத்தில் இராஜாங்க சேவை.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் பகலில் கற்பகவிருட்ச வாகனம், இரவு பூபாள வாகன பவனி.

குணசீலம் ஸ்ரீஎம்பெருமான் புறப்பாடு.

 

திதி:ஷஷ்டி.

சந்திராஷ்டமம்:அசுபதி,பரணி.

———————————————-

செப்டம்பர் 23 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 07

புதன்கிழமை

ஸப்தமி இரவு மணி 1.53 வரை பின்னர் அஷ்டமி

கேட்டை இரவு மணி 12.42 வரை பின்னர் மூலம்

ப்ரீதி நாமயோகம்

கரஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 2.36

அகசு: 29.58

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 3.57

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் காலை வெள்ளி பல்லக்கு,இரவு ஸ்வாமி ஹனுமார் வாகனம், தாயார் வெள்ளி கமல வாகன பவனி.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மோகினி அலங்காரம்.

இரவு மகரகெண்டி அலங்காரம்.

 

திதி:ஸ்ப்தமி

சந்திராஷ்டமம்:பரணி,கார்த்திகை.

———————————————-

செப்டம்பர் 24 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 08

வியாழக்கிழமை

அஷ்டமி இரவு மணி 12.25 வரை பின்னர் நவமி

மூலம் இரவு மணி 11.56 வரை பின்னர் பூராடம்

ஆயுஷ்மான் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 5.54

அகசு: 29.57

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 3.47

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் காலை வெள்ளி பல்லக்கு,இரவு வெள்ளி யானை வாகன பவனி.

தல்லா குளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் இராஜாங்க சேவை.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை ஹனுமார் வாகன வசந்த உற்சவம்.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:கார்திகை,ரோகிணி.

———————————————-

செப்டம்பர் 25 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 09

வெள்ளிக்கிழமை

நவமி இரவு மணி 11.22 வரை பின்னர் தசமி

பூராடம் இரவு மணி 11.35 வரை பின்னர் உத்தராடம்

சோபனம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 8.16

அகசு: 29.55

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 3.37

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் காலை சூரிய பிரபை,இரவு சந்திர பிரபையில் பவனி.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் காலை சூர்ணாபிசேஷகம்.

கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண வைபவம்.

புஷ்பக விமான புறப்பாடு.

 

திதி:நவமி

சந்திராஷ்டமம்:ரோகிணி,மிருகசிரிஷம்.

———————————————-

செப்டம்பர் 26 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 10

சனிக்கிழமை

தசமி இரவு மணி 10.46 வரை பின்னர் ஏகாதசி

உத்தராடம் இரவு மணி 11.40 வரை பின்னர் திருஓணம்

அதிகண்டம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 3.49

அகசு: 29.54

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

கன்னி லக்ன இருப்பு: 3.27

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் ரதோற்சவம்.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை.

இரவு ஸ்வாமி வெள்ளிக் குதிரை வாகனம்,தாயார் தோளுக்கினியானிலும் பவனி.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் குதிரை வாகன வையாழி சேவை.

 

திதி:தசமி.

சந்திராஷ்டமம்:மிருகசிரிஷம்,திருவாதிரை.

———————————————-

செப்டம்பர் 27 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 11

ஞாயிற்றுக்கிழமை

ஏகாதசி இரவு மணி 10.38 வரை பின்னர் துவாதசி

திருஓணம் இரவு மணி 12.14 வரை பின்னர் அவிட்டம்

ஸூகர்மம் நாமயோகம்

வணிஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 55.48

அகசு: 29.52

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கன்னி லக்ன இருப்பு: 3.17

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

ஸ்ர்வ ஏகாதசி.

திருவோணவிரதம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் பல்லக்கு தங்கச்திருச்சியில் சக்கரஸ்தானம் திருச்சி உற்சவம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசபெருமாள் ரதோற்சவம்.

 

திதி:ஏகாதசி

சந்திராஷ்டமம்:திருவாதிரை,புனர்பூசம்.

———————————————-

செப்டம்பர் 28 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 12

திங்கட்கிழமை

துவாதசி இரவு மணி 11.01 வரை பின்னர் திரயோதசி

அவிட்டம் இரவு மணி 1.17 வரை பின்னர் சதயம்

த்ருதி நாமயோகம்

பவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 29.51

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கன்னி லக்ன இருப்பு: 3.07

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் ஸப்தாவரணம்.

புஷ்ப சப்பர பவனி.

கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் கெஜ லெக்ஷீமி வாகன பவனி.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பர புறப்பாடு.

திருவொற்றியூர் பீர்பைல்வான் உரூஸ்.

 

திதி:துவாதசி.

சந்திராஷ்டமம்:புனர்பூசம்,பூசம்.

———————————————-

செப்டம்பர் 29 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 13

செவ்வாய்கிழமை

திரயோதசி இரவு மணி 11.55 வரை பின்னர் சதுர்தசி

சதயம் இரவு மணி 2.50 வரை பின்னர் பூரட்டாதி

சூலம் நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.09

அகசு: 29.49

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கன்னி லக்ன இருப்பு: 2.58

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

மதுரை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் தெப்போற்சவம்.

கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் பினனங்கிளி வாகன பவனி.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் தீர்த்தவாரி.

சுவாமி மலை ஸ்ரீ முருகபெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை.

 

திதி:திரியோதசி.

சந்திராஷ்டமம்:பூசம்,ஆயில்யம்.

———————————————-

செப்டம்பர் 30 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 14

புதன்கிழமை

சதுர்த்தசி இரவு மணி 1.16 வரை பின்னர் பௌர்ணமி

பூரட்டாதி மறு நாள் காலை மணி 4.48 வரை பின்னர் உத்திரட்டாதி

கண்டம் நாமயோகம்

கரஜை கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 9.10

அகசு: 29.48

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கன்னி லக்ன இருப்பு: 2.48

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

நடராஜர் அபிசேஷகம்.

கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் காலை பல்லக்கு, இரவு வெள்ளி கெருட வாகனத்தில் புறப்பாடு.

புத சுக்கிராள் ஏக ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிக்ஷ மழை.

 

திதி:சதுர்த்தசி.

சந்திராஷ்டமம்:மகம்.

———————————————-

seithichurul

Trending

Exit mobile version