Connect with us

தொழில்நுட்பம்

சியோமி ரெட்மி 6ஏ நிரந்தர விலை குறைப்பு.!

Published

on

சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி 6ஏ பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அண்மையில் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் உள்ள சியோமி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. தற்பொழுது சியோமி நிறுவனம் சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனிற்கு நிறைந்த விலை குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது.

முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளேயுடன் கூடிய பேஸ் அன்லாக் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் இல் ஹீலியோ ஏ22 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் இந்த வருடத்தில் வெளி வந்த சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் தற்பொழுது சலுகையுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது.

சியோமி ரெட்மி 6ஏ இன் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் இந்திய சந்தையில் ரூ.6,599 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுவந்தது. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் ரூ.7,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்பொழுது சியோமி நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின் படி, அதன் சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 நிரந்தர விலை குறைப்பு செய்துள்ளது. அதன்படி 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் நிரந்தர விலை குறைப்புடன் ரூ.5,599 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் ரூ.6,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

author avatar
seithichurul
வணிகம்5 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!