Connect with us

தமிழ்நாடு

டீ சர்ட்டில் அழகிரி; ஆனால் செல்ஃபி ஸ்டாலினுடன்: வைரலாகும் புகைப்படம்!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி படம் போட்ட டீ சர்ட் அணிந்த நபர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திமுக தலைவர் கலைஞர் இருந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பேசிய மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவே பேசி வருகிறார் அழகிரி. கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைய அழகிரி பல முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஸ்டாலின் அவரை கடைசி வரை கட்சியில் சேர்த்துக்கொள்ளவே இல்லை.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மதுரை மாட்டுத்தாவணி காய்கரி சந்தை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள், வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

அப்போது மஞ்சள் நிறத்தில் ஸ்டாலின் டீ சர்ட் அணிந்திருந்தார். அதே போல மஞ்சள் நிற டீ சர்ட்டில் அழகிரி படம் போட்ட ஒருவர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அழகிரி, ஸ்டாலின் இடையே மோதல் இருக்கும் சூழலில் அழகிரியின் புகைப்படம் உள்ள டீ சர்ட்டுடன் ஒருவர் ஸ்டாலினிடம் செல்ஃபி எடுத்தது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!