சினிமா

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த செலினா!

Published

on

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி செலினா கோம்ஸ் தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

26வயதே ஆகும் செலினா கோம்ஸுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். பாடுவதை தாண்டி, திரைப்படங்கள், ஆல்பங்கள் என பன்முக திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், படுகவர்ச்சியான உடைகள் மற்றும் அரைநிர்வாண செல்பிக்களால் அவ்வப்போது, ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்.

இந்நிலையில், தற்போது, தலையில் ஒரு டவலை கட்டிக் கொண்டு, உடம்பை சுற்றி இன்னொரு டவலை கட்டாமல் முன்புறம் மறைத்து, பின்புற அழகை காட்டி பாத்ரூம் விளம்பரம் ஒன்றிற்காக அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு, ரசிகர்கள் 13 லட்சம் லைக்குகளுக்கு மேல் அள்ளி வீசி வருகின்றனர்.

தொலைக்காட்சிகள் சீரியல்களில் நடித்து வரும் இவர் பராக் ஒபாமா, ஜான் மெக்கெய்ன் ஆகியோருக்குஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version