பர்சனல் ஃபினான்ஸ்

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா? எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அளிக்கும் லாபம் எவ்வளவு?

Published

on

பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தாலும், ரிஸ்க் குறைவு மற்றும் கூறிய வட்டி விகித லாபம் அப்படியே வரும் என்பதால் முதலீட்டாளர்கள் விரும்பி இன்றும் முதலீடு செய்து வருகின்றனர்.

எனவே இந்தியாவின் டாப் 4 வங்கிகளான, எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்தரா வங்கி நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அளிக்கும் வட்டி விகிதங்களின் முழு பட்டியலை இங்கு பார்க்கலாம்.

எச்டிஎப்சி வங்கி

முதிர்வு காலம் வட்டி விகிதம் (2020 ஆகஸ்ட் 25 முதல்)
பொது மூத்த குடிமக்கள்
Seven days to 14 days 2.50% 3.00%
15 days to 29 days 2.50% 3.00%
30 days to 45 days 3.00% 3.50%
46 days to 60 days 3.00% 3.50%
61 days to 90 days 3.00% 3.50%
91 days to six months 3.50% 4.00%
Six months one day to nine months 4.40% 4.90%
Nine months one day to less than one year 4.40% 4.90%
One year 5.10% 5.60%
One year one day to two years 5.10% 5.60%
Two years one day to three years 5.15% 5.65%
Three years one day to five years 5.30% 5.80%
Five years one day to 10 years 5.50% 6.25%

எஸ்பிஐ வங்கி

முதிர்வு காலம் வட்டி விகிதம் மே 27 முதல்
பொது மூத்த குடிமக்கள்
Seven days to 45 days 2.90% 3.40%
46 days to 179 days 3.90% 4.40%
180 days to 210 days 4.40% 4.90%
211 days to less than one year 4.40% 4.90%
One year to less than two years 5.10% 5.60%
Two years to less than three years 5.10% 5.60%
Three years to less than five years 5.30% 5.80%
Five years and up to 10 years 5.40% 6.20%

ஐசிஐசிஐ வங்கி

முதிர்வு வட்டி விகிதம் ஆகஸ்ட் 7 முதல்
பொது மூத்த குடிமக்கள்
Seven to 14 days 2.50% 3%
15 to 29 days 2.50% 3%
30 to 45 days 3% 3.50%
46 to 60 days 3% 3.50%
61 to 90 days 3% 3.50%
91 to 120 days 4% 4.50%
121 to 184 days 4% 4.50%
185 to 210 days 4.40% 4.90%
211 to 270 days 4.40% 4.90%
271 to 289 days 4.40% 4.90%
290 days to less than one year 4.50% 5%
One year to 389 days 5% 5.50%
390 days to less than 18 months 5% 5.50%
18 months and one day to two years 5.10% 5.60%
Two years and one day to three years 5.10% 5.60%
Three years and one day to five years 5.35% 5.85%
Five years and one day to 10 years 5.50% 6.30%
Five years tax-saver FD (maximum ₹ 1.50 lakh) 5.35% 5.85%

கோடாக் மஹிந்தரா வங்கி

முதிர்வு காலம் வட்டி விகிதம் 2020 ஆகஸ்ட் 26 முதல்
Seven to 14 days 2.50%
15 to 30 days 2.50%
31 to 45 days 3%
46 to 90 days 3%
91 to 120 days 4%
121 to 179 days 4%
180 days 4.60%
181 to 269 days 4.70%
270 days 4.70%
271 to 363 days 4.70%
364 days 4.75%
365 to 389 days 4.75%
390 days (12 months and 25 days) 5.10%
391 days to less than 23 months 5.10%
23 months 5.10%
23 months and one day to less than two years 5.10%
Two years to less than three years 4.90%
Three years and above but less than four years 4.90%
Four years and above but less than five years 4.75%
Five years and above up to 10 years 4.50%

Trending

Exit mobile version