சினிமா
ஹாட்ரிக் மகிழ்ச்சியில் சாயிஷா
Published
6 வருடங்கள் agoon
By
seithichurulசாயிஷா சேகல் தமிழ்சினிமாவின் சமீபத்திய விருப்ப நாயகியாக வலம்வருகிறார்.
கடந்த வருடம் ‘ஜெயம்’ ரவியுடன் ‘வனமகன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனாலும் இந்த வருடம் அடுத்தடுத்து மூன்று படங்களில் கதாநாயகியாக இடம்பெற்று ரசிகர்தம் மனதில் இடம் பெற்று விட்டார்.
‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைக்களம். என்றாலும் அனைத்திலும் சிறப்பான நடிப்புத் திறமையையும் முக்கியமாக நடன ஆற்றலையும் இவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஹாட்ரிக் ரிலீஸால் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார் சாயிஷா. இவர் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. சாயிஷாவின் கால்ஷூட் இன்னும் பல நாட்களுக்கு ஃபுல் என சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
seithichurul
You may like
மீண்டும் நடிக்க வருகிறாரா ஆர்யா மனைவி? இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டாரே!
ஜென்டில்மேன் 2’ படத்தின் நாயகியாகும் ‘குசேலன்’ பட குழந்தை நட்சத்திரம்!
ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்த 20 ஆயிரம் கோடி: சென்னை தம்பதிகள் கைது!
ஆர்யா-சாய்ஷா தம்பதிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: விஷால் வாழ்த்து!
விஷாலுடன் ஜோடி சேரும் பிரபுதேவா படத்தின் நாயகி!
தளபதி விஜய்யின் அடுத்த பட நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!