சினிமா

சர்கார் படத்தை பாராட்டிய ஸ்பைடர்!

Published

on

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, சர்கார் படம் திருப்திகரமாக உள்ளது என்றார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்த மகேஷ்பாபு, சர்கார் படம் சிறந்த அரசியல் படமாக விளங்குகிறது. திருப்திகரமாக இருந்தது. முழுவதும் ரசித்துப் பார்த்தேன் என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தை பார்த்த இயக்குநர் சுசீந்திரன் இதுபோல தமிழ்நாட்டின் நிலைமை நிஜத்தில் மாறினால் நன்றாக இருக்கும் என தனது ஆதங்கத்தை கடிதம் மூலம் வெளிப்படுத்தினார்.

 

seithichurul

Trending

Exit mobile version