சினிமா செய்திகள்

சர்கார் திரைப்பட டிக்கெட் முன்பதிவு எப்போது முதல்?

Published

on

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு பிரச்சனை சுமுகமான முடிவுகளை கண்ட நிலையில் தீபாவளிக்கு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியானது.

இந்நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள சன் பிக்சர்ஸ் வெள்ளிக்கிழமை 2018 நவம்பர் 2-ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் நடிக்கும் நேரடி அரசியல் படமாக இது உள்ளதால் ரசிகர்களிடையில் மிகுந்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version