சினிமா செய்திகள்

சந்தோஷ் சிவன் சிரமப்பட்டு எடுத்த சூப்பர் போட்டோ இதுதான்!

Published

on

தளபதி படத்திற்கு பிறகு சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தனது கேமராவால் சூப்பர்ஸ்டாரை படம் பிடித்து வருகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

தர்பார் படப்பிடிப்பின் போது, பட ரஷ்களை தனது பேரனுடன், குழந்தையை போல மாறி சூப்பர்ஸ்டார் பார்த்து ரசிக்கும் அழகிய காட்சியை சிரமப்பட்டு தான் புகைப்படம் எடுத்துள்ளதாக சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் தர்பார் படத்தின் ஷூட்டிங் படு பிசியாக நடந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version