கேலரி

பளிச் அழகில் மனதை கொள்ளையடித்த சனம் ஷெட்டி…. லைக்ஸ் அள்ளும் புகைப்படம்….

Published

on

அம்புலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. ஆனால், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியாகத்தான் ரசிகர்களிடம் இவர் பிரபலமானார். தர்ஷனை உருகி உருகி காதலித்தார்.

ஆனால், தர்ஷனுக்கும் தனக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள தர்ஷன் மறுக்கிறார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பின் அந்த பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சரியாக விளையாடியும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைப்பார். திடீரென சேலை கட்டி குடும்ப குத்துவிளக்காக போஸ் கொடுப்பார்.

இந்நிலையில், புடவை கட்டி எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version