தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் சாம்சங்கின் சூப்பர் ஸ்மார்ட்போன்.. இப்போதைக்கு இத வாங்கலாமா?

Published

on

சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில், நல்ல சிறப்பம்சங்களுடன் சூப்பரான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மிக்கு போட்டியாக சாம்சங்கும் வெவ்வேறு விலைகளில் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. பட்ஜெட் போன் பிரியர்களுக்காக 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் பலதரப்பட்ட அம்சங்களுடன் ஸமார்ட்போன்களை சாம்சங் கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், சாம்சங் M02s என்ற ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இதில் 5,000 mAh சக்தி கொண்ட பேட்டரி, 15வாட் சக்தி கொண்ட ஃபாஸ்ட் சார்ஜ், குவால்காம் ஸ்நாப்டிராகன் 450 SoC பிராசசர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

முன்னதாக சாம்சங் M02s ஸ்மார்ட்போன் நேபாளில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போ அந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ங்கள்:
பிராசசர்: குவால்காம் 450 SoC
பேட்டரி சக்தி: 5000 mAh
திரை அளவு: 6.5 இன்ச்
மெமரி : 4ஜிபி ரேம், 64ஜிபி மெ

Trending

Exit mobile version