சினிமா செய்திகள்

அமேசான் வெப் சீரிஸுக்கு ஓகே சொன்ன சமந்தா!

Published

on

பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும், நெட்பிளிக்ஸில் வெளியாகும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.

ஆனால், தென்னிந்தியாவில் நடிகர்களோ அல்லது நடிகைகளோ அவ்வளவாக வெப் சீரிஸ் மீது ஆர்வம் காட்டுவது இல்லை.

சீரியல் போல, அதுவும் படத்தில் நடிக்கும் மார்க்கெட் இல்லையென்றால் நடிப்பது போன்ற நிலையை வைத்துள்ளனர்.

ஆனால், எப்போதுமே புதிய முயற்சிகளை ஒரு கை பார்த்து வரும் நடிகை சமந்தா, அமேசான் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸில் நடிக்க ஓகே தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version