கேலரி

இது செம ஹாட்!.. நீச்சல் உடையில் சூடேத்தும் நடிகை சமந்தா…

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

samantha

தற்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும், சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அதோடு, அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ‘ஓ சொல்றியா’ பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்துள்ளது. ஒருபக்கம் பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

samantha

இந்நிலையில், சமீபத்தில் தோழிகளுடன் கோவா சென்ற அவர் அங்கு நீச்சல் உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதில் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

samantha

Trending

Exit mobile version