சினிமா செய்திகள்

சொந்த மச்சான் கூடவே மோதல்… தங்கை கணவருடன் வெல்வாரா சல்மான் கான்..!

Published

on

நடிகர் சல்மான் கானின் அடுத்தத் திரைப்படம் ’அந்திம்’  ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சல்மான் கான் தனது தங்கை கணவர் ஆயுஷ் சர்மா உடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார். நேர்மையான சீக்கிய போலீஸ் அதிகாரியாக சல்மான் கானும் அவரை எதிர்க்கும் பலம் பொருந்திய டான் ஆக ஆயுஷ் சர்மாவும் நடித்துள்ளனர்.

சல்மான் கானுடன் மோதுவதற்காகவே அதிகப்படியாக உடல் எடையை அதிகரித்து தனது உருவத்தையே மொத்தமாக மாற்றியுள்ளார் ஆயுஷ் சர்மா. அந்திம் படத்தை மஹேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கி உள்ளார். சல்மான் கான் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version