கேலரி

ஆபாச நடிகை ரேஞ்சிக்கு போஸ் கொடுத்த சாக்‌ஷி.. மிரண்டு போன ரசிகர்கள்…

Published

on

பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். சாக்‌ஷி தனது சமுக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். வில்வித்தைப் பயிற்சி, டென்னிஸ், போட்டோ ஷூட் என பிஸியாக இருப்பவர் சாக்‌ஷி.

sakshi

கவர்ச்சியாக உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருபவர். இதன் காரணமாக அரண்மனை 2, டெடி உள்ளிட்ட சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sakshi

இந்நிலையில், ஆபாச நடிகை போல் போஸ் கொடுத்து கவர்ச்சியில் உச்சம் காட்டியுள்ளார் சாக்‌ஷி. இது தொடர்பான புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

sakshi

Trending

Exit mobile version