கேலரி

கட்டழகை காட்டு சுண்டி இழுக்கும் சாக்‌ஷி… அதிரும் இணையதளம்…

Published

on

காலா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் பாதியிலிருந்து வெளியேறினார். அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் கூட நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். சிண்ட்ரெல்லா என்கிற படத்தில் நடித்தார். அப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்திலும் அவர் நடித்துள்ளர். இப்படம் வருகிற 14ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

சாக்‌ஷி, கவர்ச்சியாக உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் காரணமாக அரண்மனை 2, டெடி உள்ளிட்ட சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sakshi

இந்நிலையில், கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version