கேலரி

கிழிஞ்ச உடையில் கிளாமர் போஸ்! – ஹார்ட் பீட்டை எகிற வைத்த சாக்‌ஷி..

Published

on

பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். சாக்‌ஷி தனது சமுக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். வில்வித்தைப் பயிற்சி, டென்னிஸ், போட்டோ ஷூட் என பிஸியாக இருப்பவர் சாக்‌ஷி.

sakshi

கவர்ச்சியாக உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருபவர். இதன் காரணமாக அரண்மனை 2, டெடி உள்ளிட்ட சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

sakshi

இந்நிலையில், ஸ்டைல் என்கிற பெயரில் கிழிஞ்ச உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Trending

Exit mobile version