வேலைவாய்ப்பு

செயில் நிறுவனத்தில் நிறுவனத்தில் வேலை!

Published

on

செயில் நிறுவனத்தில் நிறுவனத்தில் (Steel Authority of India Limited) நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 60. இதில் மேலாண்மை டிரெய்னி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Management Trainee

மொத்த காலியிடங்கள்: 60

மாத சம்பளம்: ரூ.20,600 – 46,500

வயது: 14.06.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Human Resources, Personnel Management & Industrial Relations, Human Resources & Organizational Development, HR, Productsion, Operations, Materials, Logistics, Materials Management போன்ற பாடப் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 21.07.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, சேலம், திருச்சி, ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறும்.

கட்டணம்: ரூ.700. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.06.2019

seithichurul

Trending

Exit mobile version