வேலைவாய்ப்பு

சாகித்ய அகாடமியில் வேலை!

Published

on

சாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 04. துணை செயலாளர்(விற்பனை), முதுநிலை கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Deputy Secretary (Sales) – 01
மாதம் சம்பளம்: ரூ.67,700 – 2,08,700
வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் விற்பனை மேலாண்மையில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Senior Accountant – 01
வயது: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணக்காளர் பிரிவில் 5 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Publication Assistant – 01
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றுப் பிரிண்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வேலை: Technical Assistant – 01
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று புக் பப்ளிசிங்-ல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாதம் சம்பளம்: ரூ.35,400 – 1,12,400

விண்ணப்பிக்கும் முறை: www.sahitya-akademi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi110001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sahitya-akademi.gov.in/pdf/advt_DS-SA-PA-TA.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.03.2019

Trending

Exit mobile version