Connect with us

சினிமா

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

Published

on

பாகுபலி படத்திற்கு பிறகு ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் என ஒரே வலதுசாரி கொள்கை படங்களிலேயே நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். ஆதிபுருஷ் படத்தில் ராமராகவே நடித்துள்ள பிரபாஸின் இறுதி டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக திருப்பதிக்கு சென்று வெங்கடாசலபதியை வணங்கி வந்தார் பிரபாஸ். இந்நிலையில், தற்போது ஒரு லட்சம் ரசிக பக்தர்கள் சூழ எங்கும் காவிக்கொடி பறக்க ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

#image_title

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராமாயண கதையை ஆதிபுருஷ் எனும் டைட்டிலில் படமாக இயக்கி உள்ளனர்.

அனிமேஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் டீசர் வெளியான நிலையில், சிஜி சரியில்லை என்கிற குற்றச்சாட்டு ரசிகர்களால் வைக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டது.

#image_title

அதன் காரணமாக அந்த படத்தையே ரிலீஸ் செய்யாமல் முற்றிலும் ரியாலிட்டியாக இருக்கும்படி லைவ் ஆக்‌ஷன் அம்சத்துடன் படத்தை மேலும், பல கோடி செலவு செய்து உருவாக்கி உள்ளனர்.

வரும் ஜூன் 16ம் தேதி உலகம் முழுவதும் ராம தரிசனம் கிடைக்கும் என ஜெய்ஸ்ரீராம் முழக்கம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் எங்கே பார்த்தாலும் காவிக் கொடி கணகச்சிதமாக பறக்கிறது.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!