வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு!
தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேனி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Rural Development & Panchayat Raj Department)
மொத்த காலியிடங்கள்: 13
வேலை செய்யும் இடம்: தேனி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Overseer/Junior Drafting Officer
கல்வித்தகுதி: Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.theni.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Collector Direct Assistant, District Collector Office, Theni-625531.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2020/12/2020121179.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2021