வணிகம்

கடும் வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெரும் சரிவு!

Published

on

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.47ஐ தொட்டுள்ளது.

இது தொடர்ந்து சரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதான் இந்திய வரலாற்றில் மோசமான மதிப்பு.இதன் காரணமாக இந்திய பொருளாதார நிலை மோசமாக பாதிக்கும்.

பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகம் ஆகும். அது மட்டுமில்லாமல் சில பொருட்களின் விலையும் கூட அதிகம் ஆகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உச்சத்தை அடையும்.

இப்படியே சென்றால் விரைவில் 100 ரூபாயை தொட வாய்ப்புள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version