Connect with us

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் வதந்திகளும்.. உண்மையும்..!

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக அது குறித்த வதந்திகள் பரவி வருகின்றன.

எனவே கொரோனா வைரஸ் பற்றி சாமானிய மக்களிடம் பரவி வரும் தகவல்களில் எது உண்மை என்று உலக சுகாதார மையம் விளக்கம் அளித்துள்ளது.

வதந்திஉண்மை
வெப்பமான, ஈரப்பதமான இடத்தில் கொரோனா வைரஸ் பரவாது.வெப்பம் அதிகமான பகுதிகள், ஈரப்பதம் உள்ள பகுதிகள் என எல்லா பகுதியிலும் கொரோனா வைரஸ் பரவும்.
குளீர் கொரோனாவை கொல்லும்குளிர்பிரதேசங்களையும் கொரோனா தாக்கியுள்ளது. சீனாவில் குளிர் காலத்தில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது.
வெந்நீரில் குளிப்பது கொரோனாவை கொல்லும்.அதிக சூடு, தோலைப் பாதிக்கும். கொரோனாவை தடுக்காது.
கொசு மூலம் கொரோனா பரவும்கொசுவால் கொரோனா வைரஸ் பரவாது. ர்ஹும்மல் இருமல் மூலமே பரவும்.
ஹேண்ட் ட்ரையர் கொரோனா வைரஸை கொல்லும்இல்லை,. ஹாண்ட் ட்ரையர் கைகளை உலர்த்த மட்டுமே உதவும். சோப்பு அல்லது கிருமி நாசினி போட்டு கைகளை கழுவதன் மூலம் தான் கொரோனாவை கொல்ல முடியும்.
அல்ட்ரா வைலட் லைட்களில் இருந்து பறவும் கதிர்கள் கொரோனா வைரஸை கொல்லும்.இது கொரோனாவுக்கு எதிரானது அல்ல. உடலுக்கு தீங்கானது.
தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனாவை கண்டுபிடிக்கலாம்.உடலின் வெப்ப நிலையை மட்டுமே அறிய முடியும்.
ஆல்கஹால், குளோரின் போன்றவற்றை உடலில் தெளித்துக்கொண்டால், கொரோனா பரவாது.இல்லை, ஆல்கஹால், குளோரின்ம் கிருமி நாசினி போன்றவற்றைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தமாகக் கழுவது மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க உதவும்.
நிமோனியா தடுப்பூசி கொரோனாவிலிருந்து காக்கும்கொரோனாவுக்கு இதுவரை எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை.
பூண்டு சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிக்காது.பூண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை மட்டுமே அதிகரிக்கும்.
வயதானவர்களை மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கும்.குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கும்.
ஆண்டிபயாக்டிக் மருந்துகள் கொரோனாவை எதிர்க்கும்.கொரோனா ஒரு உயிர் இல்லாத வைரஸ். பாக்டிரியா தடுப்பு மருந்து உதவாது.
கொரோனாவை குணப்படுத்தத் தனி மருந்து கண்டுபிக்கப்பட்டுவிட்டது.இதுவரை அப்படி எந்த மருந்தும், கண்டுபிக்கப்படவில்லை.
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!