சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ படத்திற்கு பதிலாக ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை ஓட்டிய திரையரங்கம்: பெரும் பரபரப்பு!

Published

on

’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு வரலாறாக ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்கில் ரசிகர்கள் கூச்சலும் குழப்பமும் ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் முதல் பாதி ’பீஸ்ட்’ திரையிடப் பட்டது

இதனையடுத்து இடைவெளிக்குப் பின்னர் ’பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் பாதி திரையிடுவதற்கு பதிலாக ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியை ஆப்ரேட்டர் தெரியாமல் போட்டுவிட்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ’பீஸ்ட்’ படத்திர்கு பதிலாக ஆர்.ஆர்.ஆர் படத்தை மாற்றிவிட்டீர்கள் என்று கூற அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட தியேட்டர் நிர்வாகம் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை நிறுத்தி விட்டு ’பீஸ்ட்’ படத்தை திரையிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version