கேலரி

பாரதி கண்ணம்மா ரோஷினியா இது?… லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டி.ஆர்.பி. தாறுமாறாக போய் வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்த ரோஷினிக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி, திரைப்படமாக இருந்தாலும் சரி, நல்ல கலர் உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கலர் சற்று குறைவான ரோஷினிக்கு இந்த சீரியலில் கண்ணம்மா வேடம் கிடைத்தது. கண்ணம்மா கதாபாத்திரம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

roshini

ஆனால், பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து ரோஷினி திடீரென விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ரோஷினிக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் அதன் காரணமாகவே அவர் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

roshini

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஷினி தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

roshni

Trending

Exit mobile version