பல்சுவை
காதலர் தினத்தின் முதல்நாள் #RoseDay
காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதை வரவேற்கும் விதமாக நேற்று #RoseDay கொண்டாடப்பட்டது.
இன்றைய தினத்தில் காதலின் அடையாளமாக உள்ள சிவப்பு ரோஜா மலரைக் காதலர்கள் தங்களது காதலிக்கு வழங்குவார்கள்.
காதலர் தினத்தின் இந்த கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கலாச்சார அமைப்புகள் எதிர்த்து வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றது.