Connect with us

சினிமா செய்திகள்

ரோமா, பிளாக் பாந்தரை பின்னுக்குத் தள்ளிய பொஹமியன் ராப்சோடி!

Published

on

ஆஸ்கர் விருது விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சூப்பர் ஹீரோ படம் ஒன்று 7 பிரிவுகளுக்கு கீழ் பரிந்துரைக்கப்பட்டதும். அயல்நாட்டு திரைப்படமான ரோமா படம் பத்து பிரிவுகளுக்கு கீழும் பரிந்துரைக்கப்பட்டன.

உலகளவில் ரோமா படத்திற்கே அதிக ஆஸ்கர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 3 விருதுகளை மட்டுமே ரோமா படம் வென்றது.

ரோமாவை போல சூப்பர் ஹீரோ படமான பிளாக்பாந்தர் படமும் சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு, பின்னணி இசை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதினை வென்றது.

91வது ஆஸ்கர் விருது விழாவில் ராணி பொஹமியன் ராப்சோடி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த பொஹமியன் ராப்சோடி படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை பலரும் எதிர்பார்த்தது போலவே ரமி மாலிக் வென்றார். மேலும், சிறந்த இசை, சிறந்த இசை தொகுப்பு, மற்றும் சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட 4 விருதுகளையும் பொஹமியன் ராப்சோடி வென்றது.

24 பிரிவுகளுக்கான ஆஸ்கர் முழுப்பட்டியல்:

சிறந்த படம்: க்ரீன் புக்

சிறந்த வெளிநாட்டு படம்: ரோமா(மெக்சிகோ)

சிறந்த நடிகர்: ரமி மலிக்(பொஹமியன் ராப்சோடி)

சிறந்த நடிகை: ஒலிவியா கோல்டுமேன்(தி பேவரைட்)

சிறந்த இயக்குநர்: அல்போன்சா குரான்(ரோமா)

சிறந்த துணை நடிகர்: மஹர்ஷலோ அலி(க்ரீன் புக்)

சிறந்த துணை நடிகை: ரெஜினா கிங்(இப் பீலே ஸ்ட்ரீட் கிளவுட் டாக்)

சிறந்த அனிமேஷன் படம்: ஸ்பைடர்மேன் இன் டு தி ஸ்பைடர் வெர்ஸ்

சிறந்த திரைக்கதை: க்ரீன் புக்

சிறந்த தழுவல் திரைக்கதை: பிளாக்லான்ஸ்மேன்

சிறந்த பின்னணி இசை: பிளாக்பாந்தர்

சிறந்த பாடல்: ஷாலோ(ய ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த ஒளிப்பதிவு: அல்போன்சோ குரான் (ரோமா)

சிறந்த தயாரிப்பு: பிளாக்பாந்தர்

சிறந்த ஆடை வடிவமைப்பு: பிளாக்பாந்தர்

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: பொஹமியன் ராப்சோடி

சிறந்த எடிட்டிங்: பொஹமியன் ராப்சோடி

சிறந்த ஆவணப்படம்: ப்ரீசோலோ

சிறந்த ஆவண குறும்படம்: பீரியட் எண்ட் ஆப் செண்ட்ஸ்

சிறந்த மேக்கப்: வைஸ்

சிறந்த விசுவல்: ஃபர்ஸ்ட்மேன்

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!