Connect with us

கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!

Published

on

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆகி, மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியில் கேப்டம் ரோகித் ஷர்மா மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

வியாழக்கிழமை சென்னை – மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியின் முதல் ஓவரின் 2வது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இது ஐபிஎல் போட்டிகளில் ரோகித் ஷர்மாவுக்கு 14வது டக் ஆவுட் ஆகும். ரோகித் ஷர்மாவை தொடர்ந்து பியூஷ் சாவல் (13), ஹர்பஜன் சிங் (13), மந்தீப் சிங் (13) மற்றும் பார்த்தீவ் பட்டேல் (12) உள்ளிட்டவர்கள் அதிக முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.

விளையாட்டு வீரர்கள்போட்டிகள்டக்-அவுட்
ரோகித் ஷர்மா21514
ஹர்பஜன் சிங்13713
பார்த்தீவ் படேல்14113
அஜிங்க்யா ரஹானே14613
கௌதம் கம்பீர்15212
பியூஷ் சாவ்லா8112
மந்தீப் சிங்9412
மணீஷ் பாண்டே14812
அம்பதி ராயுடு16913

நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றதை அடுத்து, நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறும் முதல் அணி என்ற பெயரையும் மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்2 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!