கேலரி

எத பாக்குறதுன்னே தெரியலயே!.. கிளாமர் ததும்பும் நடிகை ரித்திகா சிங்..

Published

on

குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். இப்படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எனவே, அவரை தேடி சினிமா வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த பாக்சர் உள்ளிட்ட சில திரைப்படங்கள் பாதியிலேயே நிற்கிறது. தமிழ் மட்டுமில்லாமல் ஒரு ஹிந்தி திரைப்படத்திலும், இரண்டு தெலுங்கு படத்திலும் அவர் நடித்துள்ளார்.

ஒருபக்கம் அழகான உடைகளை உடுத்தி போட்டோஷுட் செய்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிளாமர் தூக்கலான உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version