கிரிக்கெட்
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பண்ட்-மாஸ்டர் மீம்!
![rishab pant00 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/rishab-pant00.jpg)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்தியா இன்றைய ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் எடுத்துள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் அதிகமாக இந்திய அணி அடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 49 ரன்களில் அரைசதத்தை மிஸ் செய்தாலும் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி நோக்கி 118 பந்துகளில் சதமடித்தார் அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட் போலவே அதிரடி ஆட்டம் ஆடியதை அடுத்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தை ஒப்பிட்டு சமூகவலைதளத்தில் மீம்ஸ் ஒன்று பரவி வருகிறது. இங்கிலாந்து எதிரான டெஸ்டில் அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் மற்றும் இணையத்தில் விளம்பரம் மாஸ்டர் திரைப்படம் மீம்ஸ் இதோ: