சினிமா செய்திகள்

பதிலுக்கு பதில்: இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை!

Published

on

பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் இனி இந்திய திரைப்படங்களில் பணியாற்றக் கூடாது என புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அனைத்து இந்திய சினிமா சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதற்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்கள் இனி பாகிஸ்தானில் வெளியிடப்படமாட்டாது என பாகிஸ்தானின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய விளம்பரங்களை புறக்கணிக்கவும் பாகிஸ்தான் தொலை தொடர்புத்துறைக்கு ஃபவாத் ஹுசைன் அறிவுறுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version