கேலரி

கட்டுடல் மேனி கண்ணை கட்டுதே!… கன்னா பின்னா போஸ் கொடுத்த ரேஷ்மா….

Published

on

விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில், புஷ்பா புருஷன் காமெடி பயங்கர ஹிட் அடித்தது.

அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா, முதலில் டிவியில் செய்திவாசிப்பாளராக அறிமுகமானார். பின்னர், வாணி ராணி உட்பட சில சீரியல்களில் நடித்திருந்தார்.

reshma

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்கு தமிழில் அதிகம் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மீண்டும் டோலிவுட்டுக்கே டிக்கெட் எடுத்தார் ரேஷ்மா.

reshma

ஆனால், தமிழில் சீரியல் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அதுவும் சன் டிவியில் அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.ஒருபக்கம், படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை சூடேற்றி வருகிறார்.

reshma

இந்நிலையில், புடவை கட்டி கட்டுடலை நாலா பக்கமும் காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையவாசிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Trending

Exit mobile version