சினிமா
ஜெயில் படத்தின் புகைப்படங்கள் ரிலீஸ்!
![gvpp - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/gvpp.jpg)
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் மாஸ் காட்டும் கலர்ஃபுல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தனது தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற நோக்கில் ஜி.வி. பிரகாஷை வைத்து ஜெயில் எனும் படத்தை வசந்தபாலன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பலரது மனங்களை கவர்ந்த அபர்ணிதி படு லோக்கல் ஹவுஸிங் போர்ட் பெண்ணாக நடித்துள்ளார்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.