கேலரி

தாறுமாறான கவர்ச்சியில் பிகில் பட நடிகை.. மிரண்டு போன ரசிகர்கள்…

Published

on

பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், கால்பந்தில் சாதிக்கும் வேடத்தில் நடித்தவர் ரெபா மோனிகா ஜான். பிகில் படத்தில் ரசிகர்களை கவர்ந்த ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் துவங்கும். இப்படத்திற்கு பின் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இடையில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். அப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கவர்ச்சிக்கு மாறியுள்ள அவர் முன்னழகை கவர்ச்சியாக காட்டும் உடையில் போட்டோஷுட் நடத்தி அப்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

RebaMonicaJohn

Trending

Exit mobile version