வணிகம்

டிரெண்டான Rs 19,000..! காரணம் என்ன தெரியுமா?

Published

on

சர்வதேச அளவிலான பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களா இந்தியப் பொருளாதாரத்தில் மந்த நிலை உள்ளதாக கூறப்பட்டது.

இந்த பொருளாதார மந்த நிலையினால் மக்கள் 5 ரூபாய் பிஸ்கேட், உள்ளாடை கூட வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால், அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் விழாக் கால சலுகைகளாக 6 நாட்களில் 19,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்ட ஆளும் கட்சி இந்தியாவில் பொருளாதாஃப மந்த நிலை இல்லை. எதிர்க்கட்சிகள் பரப்பிய வதந்தி தான் பொருளாதார மன்0த நிலை என்பதை பரப்புவதற்காகவே 19 ஆயிரம் ரூபாய் என்ற ஹேஷ்டேக் டிவட்டரில் இன்று டிரெண்டாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version