செய்திகள்

பிரதமரை ‘டேக்’ செய்து ட்வீட் போடத் தயார்!- மநீம தலைவர் கமல் விளக்கம்

Published

on

பிரதமர் மோடியை டேக் செய்யாமல் கமல் செய்த புதிய நாடாளுமன்றம் விமர்சனத்துக்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புதிய நாடாளுமன்றத்துக்கு அவசியமா என்பது போன்றதொரு கேள்வியை கேட்டிருந்தார். இதுகுறித்து கமல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? ” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அரசுக்கு எதிரான ஒரு கேள்வியில் பிரதமர் மோடியைக் கூட டேக் செய்யவில்லையே கமல் எனப் பலரும் கமலுக்கு எதிராகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். இதற்கு விளக்கமளித்த கமல், “பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக் செய்து மீண்டும் ஒரு பதிவை இடத் தயார்” என்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version