வணிகம்

சிகேபி கூட்டுறவு வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ!

Published

on

மகாராஷ்டிராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்;அட்டு வந்த சிகேபி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்துள்ளது.

வங்கியின் உரிமம் ரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆர்பிஐ 2020 ஏப்ரல் 30-ம் தேதி முதல் இந்த உரிமம் ரத்து செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

வங்கியின் நிதி நிலை மிகவும் பாதகமாகவும் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளதே உரிமம் ரத்துக்காகக் காரணம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

வங்கி கலைக்கப்பட்டவுடன், அந்த வட்டியில் பணம் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் காப்பீட்டு வரும் மூலமாகப் பணம் திரும்பக் கிடைக்கும்.

Trending

Exit mobile version