வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நியாய விலைக்கடையில் வேலைவாய்ப்பு!

Published

on

தேனி அரசு நியாயவிலைக்கடையில் 29 விற்பனையாளர் காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு இன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை, தேனி

மொத்த காலியிடங்கள்: 29

வேலை: நியாய விலை கடை விற்பனையாளர்.

வயது: 01.01.2020 அன்று விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மேல்நிலை வகுப்பு(+2) தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.4,300 முதன் ரூ.12,000.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.150/-

தேர்வு செயல் முறை: மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.drbtheni.net/download_application.php?ZzRnU015T2UxT0ZEVkYzdmNiVGhvdz09=Y2U3N3p3bVJSQjkrRXZQUW9OQ3ptQT09 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.drbtheni.net/recruitment/admin/images/Instruction522442_1596193002353390_1596198853.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:29.08.2020.

seithichurul

Trending

Exit mobile version