கேலரி

முகம் சுளிக்கும் கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா… திட்டி தீர்க்கும் ரசிகர்கள்…

Published

on

தெலுங்கில் ஹிட் அடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே’ பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அதன்பின் மகேஷ்பாபு உள்ளிட்ட பல முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். எனவே, அவருக்கு தமிழில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது சில பாலிவுட் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள புஷ்பா திரைப்படத்டிலும் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார். இந்த பாடல் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா சினிமா நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், கவர்ச்சி ஓவர் டோஸாக இருப்பதால் ரசிகர்கள் சிலர் அவரை திட்டி வருகின்றனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version