சினிமா செய்திகள்

ஹோம்லி டு ஹாட்… பிகினி உடைக்கு மாறிய ராஷி கண்ணா!

Published

on

இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமான ராஷி கண்ணா, அடுத்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்காதே மற்றும் விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

மூன்று படங்களிலும் ஹோம்லி லுக்கில் வலம் வந்த ராஷி கண்ணாவின் கைவசம் நான்கு ஐந்து தமிழ் படங்கள் உள்ளன.

இதுவரை தமிழ் படங்களில் மாடர்ன் உடை அணிந்து நடித்திருந்தாலும், ஹோம்லி லுக்கையே மெயிண்டெயின் பண்ணி வந்த ராஷி கண்ணா, திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்த படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ராஷி கண்ணாவின் பிகினி புகைப்படங்களுக்கு சில ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தாலும், பல பேர், உங்களை இப்படி பார்க்க விரும்பலன்னு கமெண்டும் செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version