சினிமா செய்திகள்

சந்திரபாபு நாயுடுவாக மாறிய ராணா டகுபதி!

Published

on

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மற்றும் சூப்பர்ஸ்டாரான என்.டி.ஆரின் பயோபிக் இரு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிய நிலையில், இரண்டாவது பாகமான என்.டி.ஆர் மஹாநாயகடு விரைவில் வெளியாக உள்ளது.

முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் தெலுங்கு சினிமாவின் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

என்.டி.ஆர் முதல்வராக இருந்தபோது எதிர்கட்சித் தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, தற்போது ஆந்திர முதல்வராக உள்ளார். அவரது வேடத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி நடித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவாக ராணா டகுபதி மாறும் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version