சினிமா செய்திகள்

உச்சநீதிமன்றம் செல்லும் ராம்கோபால் வர்மா

Published

on

ராம்கோபால் வர்மாவின் லஷ்மி என்.டி.ஆர் படம் இந்த வாரம் ஆந்திராவை தவிற மற்ற மாநிலங்களில் வெளியானது. தேர்தல் நேரம் என்பதால், ஆந்திராவில் இந்த படத்தை வெளியிடக் கூடாது என ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆந்திர உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், படத்தின் வசூல் பாதிக்கும் என்றும், பிற மாநிலங்களில் படம் வெளியாகி விட்டதால், ஆந்திராவிலும் உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் ராம்கோபால் விடுத்த கோரிக்கை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ராம் கோபால் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version