தமிழ்நாடு

விமான நிலையம் போல மாற உள்ள ராமேஸ்வரம் ரயில் நிலையம்!

Published

on

2024-ம் ஆண்டு இறுதிக்குள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை விமான நிலையம் போல மாற்றுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ரூ.90.20 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் சபரி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் – யுஆர்சி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே வழங்கியுள்ளது.

ராமேஸ்வரம் கோயில் போலவே இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானத்தையும் செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version