சினிமா

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

Published

on

நடிகர் சூர்யாவுடன் என்ஜிகே, கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாலத்தீவில் சுற்றுலா செய்து வருகிறார்.

கடலில் வெறும் பிகினி உடையுடன் அவர் வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் ஹீட்டை அதிகரித்து வருகின்றன.

#image_title

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

மாலத்தீவுக்கு சம்மர் சுற்றுலா சென்றுள்ள ரகுல் ப்ரீத் சிங் தினம் ஒரு திருக்குறள் மாதிரி தினம் ஒரு கலர் பிகினியை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார்.

#image_title

மஞ்சள் நிற பிகினி, ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையை தொடர்ந்து இன்று சிகப்பு நிக உள்ளாடையுடன் மாலத்தீவு பீச்சில் மண்ணில் முட்டிப்போட்டு மூடேற்றும் வகையில் செம செக்ஸியான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் மைனஸ் 15 டிகிரியில் பனி குளத்தில் நடுங்க நடுங்க நீல நிற பிகினியை அணிந்துக் கொண்டு குளித்த வீடியோவையே வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தையே கொடுத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version