சினிமா

புதிய தோற்றத்தில் ரஜினிகாந்தின் “பேட்ட“ படம்

Published

on

இப்படம் கடந்த ஒரு மாத காலமாக வாரணாசி, சன்பத்ரா உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இப்போது உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோ நகரில் நடைபெற்று வரும். நடிகர் ரஜினிகாந்த், கார்த்திச் சுப்புராஜ் இயக்குத்தில் நடிக்கும் பேட்டபடம்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த மோஷன் போஸ்டரில் பேப்பர், பேனா, ஜாமெண்டரி பாக்ஸ் போன்றவை காற்றில் மிதந்தவண்ணம் இருக்கிறது.

லக்னோவில் நடைபெறும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து ரஜினிகாந்தின் தோற்றம் குறித்துச் சில புகைப்படங்கள் கசிந்துள்ளன. இந்தப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இதேபோல், சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸூம், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்டும் பதிவு செய்துள்ளனர். டிவிட்டரிலும் ரஜினி படத்தலைப்பான பேட்ட உலகளவில் டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version