சினிமா

கட்சி தொடங்க தகுதியற்றவர் ரஜினிகாந்த்.. சீமான் தாக்கு..!

Published

on

நாம் தமிழர் கட்சி வர இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2016-ம் முதல் தேர்தலில் பங்கேற்று வருகிறது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர் கே நகர் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு டெபாசிட் இழந்தது.

ஆனால் வர இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் ரஜினிகாந்த் கட்சி தொடங்க தகுதியற்றவர்என்றும், அவர் கொள்கை நிலைப்பாடின்றி உள்ளார் என்றும் சீமான் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version